சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் | மோகன்லாலின் ஒடியன் படப்பிடிப்பு நிறைவு | 6 ஆண்டுகள் கழித்து பாடிய மம்முட்டி | தமன்னா ஹிந்தி படம், மொத்தமாக ரீ-ஷூட் | மணிரத்னத்திடம் விஜய்சேதுபதி சொன்ன பழையகதை | பாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி |
அமர் கவுசிக் இயக்கத்தில் "சோர் நிகல் கே பாகா" என்ற படம் உருவாக உள்ளது. இதில் ஹீரோவாக முதலில் ஜான் ஆபிரஹாம் தான் கமிட்டானார். ஆனால், கால்ஷீட் பிரச்னையால் அவர் விலக, இப்போது கார்த்திக் ஆர்யன் ஹீரோவாக நடிக்கிறார். படத்திற்கான ஹீரோயின் முடிவாகாமல் இருந்த நிலையில் இப்போது டாப்சி நடிப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக தமன்னாவிடம் நடிக்க கேட்டனர், அவர் மறுக்கவே டாப்சியை கமிட் செய்துள்ளனர். ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ள "சோர் நிகல் கே பாகா" படத்தை ராஜ்குமார் குப்தா தயாரிக்கிறார். அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.