ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டில் முதன்முறையாக வருண் தவானும், அனுஷ்கா சர்மாவும் இணைந்து நடிக்க உள்ளனர். இவர்கள் நடிக்கும் படத்திற்கு சுயி தாகா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷரத் கத்தாரியா இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ளது. தற்போது படத்திற்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி சுயி தாகா படம், அடுத்தாண்டு செப்., 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆக்ஷ்ன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரிக்க உள்ளார்.