Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மானுக்கு ஆடம்பர கார் பரிசளித்த ஷாரூக்கான்

05 ஜூலை, 2017 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Sharukh-khan-gifts-luxury-car-to-Salman-khan

பாலிவுட்டின் பிரபலமான நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சல்மான் கான். இருவருக்கும் தொழில் ரீதியான போட்டி இருந்தாலும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் வெளியான சல்மானின் டியூப்லைட் படத்தில் ஷாரூக்கான் ஒரு சிறிய ரோலில் தோன்றினார். அதன் வெளிப்பாடாக இப்போது, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிக்க உள்ள படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதுடன் ஒரு பாடலுக்கு ஆடவும் உள்ளார்.


சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் நடந்தன. சல்மான், ஷாரூக் இருவரும் படப்பிடிப்பில் பங்கேற்று ஆடினர். முன்னதாக சல்மான் படப்பிடிப்புக்கு வரும் போது, அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விலையுர்ந்த ஆடம்பர கார் ஒன்றை பரிசாக அளித்தார் ஷாரூக்.


இதை சற்று எதிர்பார்க்கவில்லை சல்மான். தனது பிஸி ஷூட்டிங்கிலும் தனக்காக நேரத்தை ஒதுக்கி, தனது படத்தில் நடனம் ஆடியதற்காக இந்த பரிசை சல்மானுக்கு வழங்கியுள்ளார் ஷாரூக்கான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in