கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா, மீண்டும் அமீர்கானை கொண்டு இயக்கும் படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். இந்தப்படத்தில் அமிதாப் பச்சனும் முக்கிய ரோலில் நடிக்கிறார். முதன்முறையாக அமீர் - அமிதாப் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் கத்ரீனா கைப், சனா சாகிப்பும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில், தன் சம்பந்தப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பை அமிதாப் முடித்துவிட்டார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமிதாப். தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.