ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் அர்ஜூன் கபூர் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் முபாராக்கான். அர்ஜூன் உடன் அனில் கபூர், இலியானா மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். அனீஸ் பாஸ்மி இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ஏற்கனவே அர்ஜூன் கபூர் சம்பந்தப்பட்ட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது அனில் கபூரின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனில் கபூர், கர்தார் சிங் வேடத்தில் தோன்றுகிறார். முபாராக்கான் படம் வருகிற ஜூலை 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.