Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கபில் சர்மாவின் அழைப்பை மறுத்த சச்சின்

28 மே, 2017 - 16:19 IST
எழுத்தின் அளவு:
Sachin-Tendulkar-turned-down-the-offer-of-Kapil-Sharma-to-appear-on-his-show

சமீபத்தில் ரிலீசான, சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை பற்றிய டாக்குமென்ட்ரி படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றுள்ளது. ரிலீசான 2 நாட்களில் இப்படம் ரூ.17.65 கோடியை வசூலித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை புரோமோட் செய்வதற்காக படத்தின் டைரக்டர் கபில் சர்மா நடத்தும் காமெடி நைட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சச்சினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனால் இந்நிகழ்ச்சியில் கலந்த கொள்ள சச்சின் மறுத்துவிட்டாராம்.


மராத்தி ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல தளங்களில் இப்படத்திற்கு போதுமான அளவிற்கு சச்சின் புரோமோஷன் செய்து விட்டாராம். அப்படி இருக்கையில் கபில் சர்மாவின் அழைப்பை மட்டும் சச்சின் ஏன் நிராகரித்தார் என்பதற்கான காரணம் ஆண்டவனுக்கு தான் தெரியும் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரங்கள். ஆனால் அது பற்றி சச்சினின் புரோமோஷன் குழுவிடம் கேட்ட போது, எந்த இந்தி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்பதில் சச்சின் உறுதியாக இருப்பதே இதற்கு காரணம் என கூறுகின்றனர்.


Advertisement
2018 க்கு தள்ளிபோகிறது சஞ்சய் தத் படம்2018 க்கு தள்ளிபோகிறது சஞ்சய் தத் படம் பழம்பெரும் ஹிந்தி நடிகையின் பரிதாப நிலை பழம்பெரும் ஹிந்தி நடிகையின் பரிதாப ...


வாசகர் கருத்து (2)

Kumar - India,இந்தியா
29 மே, 2017 - 15:32 Report Abuse
Kumar நீங்க வேற, அப்படி செய்து தான், யு ட்யூப்-ல நிறைய பேர் பொழைப்பு ஓடுது…
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
29 மே, 2017 - 14:07 Report Abuse
VELAN S கபில் சர்மா நடத்தும் காமெடி நிகழ்ச்சியில் நம்மளையும் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து சச்சின் அந்த நிகழ்ச்சிக்கு வர மறுத்திருக்கிறார். அது சரி தானே, ஒண்ணுமில்லாத கபில் சர்மா, அவருடைய நிகழ்ச்சிக்கு சச்சினை கூப்பிட்டு காமாண்டிங் பண்ணி கொண்டிருந்தால் அது எப்படி நல்லா இருக்கும் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in