ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல இந்திய நடிகை ரீமா லாகு மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 59. நேற்று இரவு நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட இவர் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனைவியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ரீமா 1980 முதல் 90-களில் இந்தி மற்றும் மராத்தி மொழியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் அநேக படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றார். மெயின் பியார் கியா, ஆஷிக், சாஜன், ஹம் ஆப்கே கெயின் கோன், குச் குச் ஹோதா ஹே, ஹம் சாத் சாத் ஹேயின் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா மட்டுமல்லாது ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
ரீமா லாகுவின் திடீர் மறைவு பாலிவுட் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.