ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமானவர் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையான அவர், தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அந்தவகையில், தற்போது ஹாலிவுட்டில் அவர் நடித்துள்ள பேவாட்ச் என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. அந்தபடத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்காவில் முகாட்டிருக்கிறார்.
இந்தநிலையில், அங்குள்ள மியாமி பீச்சுக்கு அவ்வப்போது சென்று பிகினி உடையில் ஆனந்த குளியல் போட்டு வருகிறாராம் பிரியங்கா சோப்ரா. அப்படி அவர் நீராடிய அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு நீலநிற பிகினியில் பிரியங்கா சோப்ராவைப் பார்த்த இன்ப அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத ரசிகர்கள் அடுத்தபடியாக இந்த மியாமி கடற்கரையில் நீராடிய போட்டோக்களைப் பார்த்து மீண்டும் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.