ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ‛கோல்மால்' படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக தற்போது கோல்மால் அகைன் படம் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கன், தபு, பரிணீதி சோப்ரா, அர்ஷத் வர்சி, குணால் கேமு, துசார் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சிலவாரங்களுக்கு மும்பையில் ஆரம்பமானது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். ‛‛முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஐதராபாத் படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறேன்'' என் அஜய் தேவ்கன் தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முந்தைய படங்களை போன்றே கோல்மால் அகைன் படமும் பக்கா காமெடி நிறைந்த கர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.