ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
‛பத்ரிநாத் கி துல்ஹனி்யா' படத்தின் வெற்றிக்கு பிறகு ஆலியா பட், ‛டிராகன்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். அயன் முகர்ஜி இயக்குகிறார். சையின்ஸ் பிக்ஸன் மற்றும் சூப்பர் ஹீரோ படமாக இந்தப்படம் உருவாக உள்ளது.
இதுப்பற்றி நடிகை ஆலியா பட் கூறியிருப்பதாவது... ‛‛டிரகான் படத்தில் என்னை சுற்றி நிறைய ஆக்ஷ்ன் காட்சிகள் உள்ளன. நான் யாரையும் அடிப்பேனா என்று தெரியவில்லை. இது ஒரு வழக்கமான சூப்பர் ஹீரோ படம் கிடையாது. சையின் பிக்ஸன் கலந்த சூப்பர் நேச்சூரல் படம். கூடவே ஒரு ஆழமான காதல் கதையும் உள்ளது. நானும், ரன்பீரும் ஒரு கேரக்டர் தான்'' என்று கூறியுள்ளார்.
ரன்பீர், தற்போது சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார். இப்படத்தை முடித்ததும் ‛டிராகன்' படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.