Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

செக்ஸ் காமெடி படங்களில் நடிக்கமாட்டேன் - டாப்சி

18 மார், 2017 - 15:44 IST
எழுத்தின் அளவு:

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக திகழ்ந்த ‛வெள்ளாவி பொண்ணு' டாப்சி, இப்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். கைவசம் நிறைய படங்கள் வைத்திருப்பவர் இப்போது ‛நாம் சபானா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் மனோஜ் பாஜ்பாயும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, காமெடி படமாக உருவாகி வரும் ‛ஜூட்வா-2' படத்தில் வருண் தவானுடன் நடிக்கிறார். சமீபத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த டாப்சி, தனக்கு செக்ஸ் காமெடியில் நடிக்க ஆர்வமில்லை என்று கூறினார்.


இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது... ‛‛உடல் அசைவுகளால் மற்றவர்களை சிரிக்க வைக்கும் படங்களில் தான் நடிக்க ஆசை, இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க விருப்பம் கிடையாது. பாலிவுட், ஹாலிவுட்டில் கூட வெளியான அதுபோன்ற செக்ஸ் காமெடி படங்களை நான் பார்ப்பது கிடையாது. ஒருபோதும் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்டேன். ஸ்லாப்ஸ்டிக் காமெடி படங்களில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை'' என்று கூறியுள்ளார்.


Advertisement
கத்ரீனாவின் ரசிகராக நடிக்கும் ஷாரூக்கான்கத்ரீனாவின் ரசிகராக நடிக்கும் ... பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் ...


வாசகர் கருத்து (1)

Natarajan Ramanathan - chennai,இந்தியா
19 மார், 2017 - 20:23 Report Abuse
Natarajan Ramanathan என்ன செக்ஸா ? இதுகிட்ட அப்படி என்ன இருக்கு?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thupparivaalan
    • துப்பறிவாளன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : அனு இமானுவல் ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :மிஷ்கின்
    Tamil New Film bongu
    • போங்கு
    • நடிகர் : நட்ராஜ்
    • நடிகை : ருகி சிங்
    • இயக்குனர் :தாஜ்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film odi odi ulaikanum

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in