Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பாடகியின் "டுவிட்" ஸ்டேட்ஸுகளுக்கு என்ன காரணம்.?

09 மார், 2017 - 12:20 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

அந்த பரபரப்பு பாடகியின் டுவிட்டுகளால் கோலிவுட்டை அதிர்ந்து போய் உள்ளது. என்ன தான் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டுகள் என்றாலும் அடுத்து நம்மை போட்டு தாக்குவாரோ? இவரைப் போட்டு தாக்குவாரோ...? என ஒரு வித அச்சம் பிரபலங்களுக்கு இருக்கிறது. அதேசமயம், விசித்திர பாடகியை எதிர்த்து கோலிவுட்டில் குரல் கொடுக்கத் தயங்கி வருகின்றனராம். விசித்ர பாடகிக்கு மனநிலை எல்லாம் எதுவும் பெரிதாக பாதிக்கப்படவில்லையாம். எல்லாம் மாலை நேரத்து ‛மயக்கம்' தான் அவரது "டுவிட்" ஸ்டேட்ஸுகளுக்கு காரணம் என்கிறார்கள்...! நெசந்தான் என்ன..?


Advertisement
சதா சர்வமும், அழகிகளுடன் திரியும் நடிகர்சதா சர்வமும், அழகிகளுடன் திரியும் ... சேனலுக்கும், பூவுக்கும் விரிசல் சேனலுக்கும், பூவுக்கும் விரிசல்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thana Cherenda Kootam
    Tamil New Film Vivegam
    • விவேகம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Mask
    Tamil New Film Yen Intha Mayakkam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in