ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷாரூக் நடித்து வரும் படம் ‛ரயீஸ்'. ராகுல் தொலாக்கியா இயக்கியுள்ள இப்படத்தில் ஷாரூக் ஜோடியாக பாகிஸ்தான் நடிகை மகிரா கான் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் ரயீஸ் படத்தின் டிரைலர் யாஸ்ராஜ் ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானியிடம், மகிரா, ரயீஸ் படத்தின் அடுத்தடுத்த புரொமோஷனில் பங்கேற்பாரா.? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரித்தேஷ், தேவைப்பட்டால் மிகராவிடம் பேசி இந்தியாவிற்கு வந்து படத்தை புரொமோஷன் செய்ய சொல்லி கேட்போம். பாகிஸ்தான் நடிகர்களுக்கு விசா வழங்கமாட்டோம் என அரசு சொல்லவில்லை'' என்று கூறியுள்ளார்.
யுரி தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவில் அவ்வளவாக சுமூக உறவு இல்லை, மேலும் பாகிஸ்தான் நடிகர்களும் இந்திய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் அவர்கள் நடித்த படங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.