ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை சனா அல்தாப். எர்ணாகுளத்து பொண்ணு. லால் ஜோஸ் இயக்கிய விக்ரமாதித்யன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மரியம் முக்கு, ராணி பத்மினி படங்களில் நடித்தார். தற்போது பாஷரிண்டே பிரேமலேகானம் படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் ஜெய் ஜோடியாக நடிக்கிறார். "துல்கர் சல்மான், பகத் பாசில் என மலையாளத்தில் நடித்து விட்டு தற்போது ஜெய் ஜோடியாக சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். இது செம ஜாலியான டீம். சென்னை 28 மூலம் தமிழுக்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சி. கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். ஆக்ஷன் படங்களில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது" என்கிறார் சனா.