ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஹிந்தி திரையுலகில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் மிகவும் ஆற்றலுடன் இருப்பவர் ரன்வீர் சிங். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரன்வீரிடம், பாலிவுட்டில் இருக்கும் ஹீரோக்களில் யார் மிகவும் ஆற்றல் மிக்கவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்ட போது ரன்வீர் கூறியதாவது.... "ஆற்றல் மிக்க நடிகர் என்று கேட்டால் என் மனதில் சற்றென்று தோன்றும் பெயர் அக்ஷய் குமார் தான். ஏனென்றால் அவர் மிகவும் கடினமாக உழைப்பவர். தினமும் அவர் உடல் பயிற்சி செய்கிறார், இவர் குடிப்பதில்லை, புகைப்பிடித்ததும் இல்லை. அக்ஷய், மிகவும் ஆரோக்கியமான வாழ்கை வாழ்பவர்" என்றார்.