ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
‛டிஸ்யும்' படத்தை தொடர்ந்து நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், பிளையிங் ஜாட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு சூப்பர் ஹீரோ படம். சூப்பர் ஹீரோவாக டைகர் ஷெரப் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜாக்குலின், தனக்கு சூப்பர் உமன் ரோலில் நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஜாக்குலின் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛எனக்கும் சூப்பர் உமன் ரோலில் நடிக்க ஆசை. இதுதொடர்பாக இயக்குநர் ரெமோ டிசோஷாவிடம் பேசியிருக்கிறேன். ரெமோ சம்மதித்தால் நிச்சயம் அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் உள்ளது'' என்று கூறியுள்ளார்.
டைகர் ஷெரப், ஜாக்குலின் நடித்துள்ள ‛‛பிளையிங் ஜாட்'' படம் வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸாகிறது.