Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாளத்தில் வரலட்சுமிக்கு வரவேற்பு

08 ஜூலை, 2016 - 12:14 IST
எழுத்தின் அளவு:
Varalakshmi-got-good-response-from-Malayalam-film

'போடா போடி' தமிழ்ப் படத்தில் அறிமுகமான போதே முதல் படத்திலேயே நன்றாக நடிக்கிறாரே என்ற பாராட்டைப் பெற்றவர் வரலட்சுமி சரத்குமார். அதன் பின் விஷால் ஜோடியாக 'மதகஜராஜா' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் திரைக்கு வராமலே இருக்கிறது. இதனிடையே பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் 'சூறாவளி' என்ற கரகாட்டப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்தார். ஆனால், தமிழ் இயக்குனர்களின் பார்வை வரலட்சுமி மீது படவில்லை.


மலையாள அறிமுக இயக்குனரான நிதின் ரெஞ்சி பணிக்கர் மம்முட்டி நாயகனாக நடித்துள்ள 'கசாபா' படத்தின் மூலம் மலையாளத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். நேற்று வெளியான இப்படம் மலையாள ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று முதல் நாளிலேயே வெற்றி என்று சொல்லுமளவிற்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.


படத்தில் நடித்துள்ள வரலட்சுமின் மிரட்டலான நடிப்பைப் பார்த்து மலையாளத்து ரசிகர்கள் பாராட்டித் தள்ளி வருகிறார்கள். மம்முட்டி நடிக்கும் படம் என்றாலே நடிப்பில் மற்றவர்களைத் தூக்கி சாப்பிட்டுவிடுவார். ஆனால், மம்முட்டிக்கே சவால் விடும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்திருக்கிறார் என வெளிவரும் விமர்சனங்களும் வரலட்சுமியைப் பாராட்டி வருகின்றன. தமிழில் கிடைக்காத பாராட்டுக்கள் வரலட்சுமிக்கு நிறையவே கிடைத்து வருகிறது. மலையாளத்திலிருந்துதான் நடிகைகள் இங்கு வந்து அசத்துவார்களா என்ன ?, இதோ தமிலிருந்து மலையாளத்திற்குச் சென்று அசத்தியுள்ளார் வரலட்சுமி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in