Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஜெனிலியாவுக்கு மீண்டுமொரு ஆண் குழந்தை பிறந்தது

01 ஜூன், 2016 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Riteish,-Genelia-blessed-with-a-another-baby-boy

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா. தனது குறும்புத்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ரசிகர்களையும் கவர்ந்தார். ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012-ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்க போட்ட ஜெனிலியாவுக்கு 2014-ல் ரியான் என்ற ஆண் குழந்தை பிறந்தது.


இந்நிலையில் நடிகை ஜெனிலியா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளார். இதை நடிகர் ரித்தேஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.


ரித்தேஷ் - ஜெனிலியா தம்பதியருக்கு மீண்டும் குழந்தை பிறந்ததையொட்டி கரண் ஜோகர், அர்பிதாகான் சர்மா, சதீஷ் கவுசிக் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in