ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சல்மானை கொண்டு கபீர்கான் இயக்க இருக்கும் படம் ஜூலையில் ஆரம்பமாக இருக்கிறது. பஜ்ரங்கி பைஜான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் சல்மானும், கபீர்கானும் இணைகிறார்கள். இப்படத்திற்கு 'டியூப்லைட்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தற்போது ஹீரோயின், பிறநடிகர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே இப்படத்தின் ஷூட்டிங் ஜூலை முதல் ஆரம்பமாகும் என இயக்குநர் கபீர்கான் உறுதிப்பட கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கபீர்கான் கூறியுள்ளதாவது... ''ஜூலை முதல் எனது அடுத்த படப்பிடிப்பை ஆரம்பிக்கிறேன். அரசியல் பின்னணியில் இப்படம் உருவாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.