ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ஷாரூக்கான் ரா-ஒன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க போவதாக கூறியிருந்தார். இப்போது அது உறுதியாகியுள்ளது. ஆம், ரா-ஒன் படம் போன்று சூப்பர் ஹீரோ படத்தை உருவாக்கப்போவதாக ஷாரூக் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக ஷாரூக்கான் கூறியிருப்பதாவது... ''ரா-ஒன் படம் போன்று இன்னொரு சூப்பர் ஹீரோ படத்தை கண்டிப்பாக உருவாக்குவோம். ஆனால் அந்தப்படம் முந்தைய படம் போன்று இல்லாமல் இன்னும் தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்கள் இருக்கும். ரா-ஒன் படம் சரியாக போகவில்லை என்பது எனக்கு தெரியும், ஆகையால் இந்தமுறை கண்டிப்பாக ரா-ஒன் படத்தை வெற்றி படமாக்குவேன் என்று கூறியுள்ளார்.