ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கெளரி ஷிண்டேவின் அடுத்த படத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் மிகப் பெரிய வரவேற்பை தரும் வித்தியாசமான வேடத்தில் ஷாருக் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் மனோதத்துவ நிபுணராக ஷாருக் நடிக்கிறாராம். ஆலியா பட்டை மையமாக வைத்தே இந்த படத்தின் கதை நகர்கிறதாம். ஆதித்ய ராய் கபூர், அலி ஜபர், குணால் கபூர், அங்கத் பேடி ஆகியோர் ஆலியா மீது காதல் கொள்ளும் வேடங்களில் நடிக்க உள்ளார்களாம். இவர்கள் 4 பேரையும் சந்தித்த பிறகு, ஏராளமான அனுபவங்களை பெறும் ஆலியா, இறுதியில் ஷாருக்கை சந்திக்கிறாராம். ஷாருக்கான், ஆலியாவுக்கு அறிவுரைகள் கூறி, வழிகாட்டும் விதமாக கதை அமைந்துள்ளது. இப்படத்தை கரன் ஜோகர் தயாரிக்க உள்ளார். இப்படம் 2016ம் ஆண்டின் இறுதியில் வெளியாக உள்ளதாம்.