Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கரன் ஜோகர் படத்தில் நடிக்கிறாரா சோனாக்ஷி சின்கா?

27 மார், 2016 - 13:17 IST
எழுத்தின் அளவு:
Is-sonakshi-sinha-in-karan-johar-next-film

டைரக்டர் கரன் ஜோகர் இயக்கிய கபூர் அண்ட் சன்ஸ் வெற்றி படமாக அமைந்துள்ளதால் அவர் ஏகத்துக்கும் குஷியாக இருந்து வருகிறாராம். இந்த உற்சாகத்தில் தனது அடுத்த படங்களின் பணிகளில் இறங்கி உள்ளாராம். அடுத்தடுத்து பல படங்களை இயக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். இவற்றில் சில படங்களின் வேலைகள் துவங்கப்பட்டு விட்டதாம். மேலும் சில படங்கள் படப்பிடிப்பை துவங்கும் நிலையில் உள்ளனவாம்.

கரன் ஜோகரின் அடுத்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான போட்டோ ஷூட்டும் சமீபத்தில் நடத்ததாம். தனது அடுத்த படத்தை நிறைய ஆக்ஷன் கலந்து எடுக்க உள்ளாராம். அகிரா, போர்ஸ் 2 ஆகிய படங்களில் சோனாக்ஷி சின்ஷா ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளதால், தனது அடுத்த ஆக்ஷன் படத்தில் சோனாக்ஷியை நடிக்க வைக்க கரன் ஜோகர் முடிவு செய்துள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in