ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக்கான், கஜோல், வருண் தவான், கிருத்தி சனோன் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் ''தில்வாலே''. கடந்த டிசம்பர் 18ம் தேதி பாஜிராவ் மஸ்தானி படத்துடன் இப்படம் ரிலீஸானது. இதில் தில்வாலே படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் படத்தின் வசூல் ரூ.150 கோடிக்கும் குறைவாகத்தான் வசூலாகியுள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் பலர் நஷ்டமடைந்துள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட ஷாரூக்கான், விநியோகஸ்தர்களுக்கு 50 சதவீதம் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளார் ஷாரூக்கான். ஷாரூக்கான், தில்வாலே படத்தின் தயாரிப்பாளரும் கூட. ஆகையால், ஒரு தயாரிப்பாளரின் கஷ்டத்தை உணர்ந்து இப்படத்திற்கு நஷ்டம் வழங்க முன்வந்துள்ளார்.