ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வித்யாபாலன் நடிப்பில் பேசப்பட்ட படங்களில் 'கஹானி' படமும் ஒன்று. சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்தி வந்தது. இப்போது இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதுப்பற்றி தயாரிப்பாளர் ஜெயந்திலால் கூறியதாவது... ''முதல்பாகத்தில் நடித்த வித்யாபாலனே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். அவரை தவிர இந்த ரோலுக்கு வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. முதல்பாகத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததோடு, படமும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது. அதனால் தான் இரண்டாம் பாகத்திலும் அவரை நடிக்க வைக்கிறோம். மார்ச் முதல் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளது என்று கூறியுள்ளார்.