ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புகழ்பெற்ற திரைப்பட விருதுகளை பல்வேறு நட்சத்திரங்களும் கிண்டல் செய்து வந்தனர். இந்த வரிசையில் தற்போது நடிகர் ரிஷி கபூரும் சேர்ந்துள்ளார். சமீபத்தில் பிரபல விருது வழங்கும் விழாவில் ஒன்றில், எடையை குறைத்ததற்காக நடிகை பரினிதி சோப்ராவிற்கு விருது வழங்கப்பட்டது. இதனை கிண்டல் செய்துள்ள நடிகர் ரிஷி கபூர், எனக்கு இந்த விருதுகள் மீது நம்பிக்கை கிடையாது. எடை குறைத்ததற்காக பரினிதி சோப்ராவுக்கு விருது வழங்கி உள்ளனர். தயவு செய்து எடை கூடியதற்காக யாராவது எனக்கு விருது கொடுங்களேன். பிரபல விருதுகள் தற்போது மிகவும் மோசமடைந்து வருவதால், எனக்கு அவற்றின் மீதான நம்பிக்கையே போய் விட்டது. சிலரை மகிழ்விப்பதற்காகவே அவர்களுக்கு, விழா ஏற்பாட்டாளர்கள் விருது கொடுக்கிறார்கள் என்றார்.