ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஹீரோவான அஜய்யின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ஷிவ்வாய் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அக்ஷ்ய், பாத்சாகோ என்ற படத்தில் நடிக்க உள்ளார். மிலன் லூத்திரா இயக்க உள்ள இப்படத்தின் கதையை சிறிது மாற்றம் செய்து படத்தை இயக்க தயாராக உள்ளார் இயக்குநர். இந்தாண்டு மத்தியில் இப்படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாத்சாகோ படத்தில் லிசா ஹெடன் அல்லது ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க எண்ணினார் இயக்குநர். ஆனால், கதையில் சில மாற்றங்கள் செய்ததால் இயக்குநர் தற்போது புதுமுக ஹீரோயினை நடிக்க வைக்க எண்ணியுள்ளார். அதற்காக அஜய்க்கு ஏற்ற புதுமுக ஹீரோயினை தேடி வருகிறார் இயக்குநர். ராஜஸ்தானில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. அடுத்தாண்டு குடியரசு தினத்தில் இப்படத்தை வௌியிட திட்டமிட்டுள்ளார்கள்.