ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தில்வாலே படத்தின் ரிலீசை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் வருண் தவான். இந்நிலையில் அடுத்த படத்தில் நடிப்பதற்காக டைரக்டரும், வருண் தவானின் நண்பருமான ஷாசன்க் கைதன், தனது அடுத்த படத்தில் நடிப்பதற்காக வருணிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். தப்போது தனது சகோதர் இயக்கும் திஷ்கூம் படத்தின் சூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார் வருண். திஷ்கூம் படத்தின் வேலைகள் முடிந்ததும் ஷாசன்க்கின் படத்தில் வருண் நடிக்க உள்ளாராம். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய படத்தின் சூட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது. ஷாசக் இதற்கு முன் இயக்கிய ஹம்டி சர்மா கி துல்கனியான் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் வசூலிலை அள்ளி குவித்தது குறிப்பிடத்தக்கது.