பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ஐந்தாண்டு இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ராய், ரீ-என்ட்ரியாகிருக்கும் படம் ஜஸ்பா. ஐஸ்வர்யாவுடன் இர்பான் கானும் நடித்திருந்தார். சஞ்சய் குப்தா இயக்கியிருந்தார். ஐஸ்வர்யாவின் ரீ-என்ட்ரி என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை. ஆனபோதும் வசூலில் பாதிப்பு இல்லை என்கிறார்கள். இப்படம் மூன்று நாட்களில் ரூ.15.92 கோடி வசூலாகியுள்ளது. வெள்ளிக்கிழமை ரூ.4.23 கோடியும், சனியன்று ரூ.5.49 கோடியும், ஞாயிறு அன்று ரூ.6.20 கோடியும் வசூலித்துள்ளது.