ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னக்குழி நடிகை இப்போ ரொம்ப பிசி. மீடியம் பட்ஜெட் படங்களின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயின் ஆகியிருக்கிறார், அதனால் 5 லட்சமாக இருந்த சம்பளத்தை இப்போது பல லட்சமாக தடாலடியாக உயர்த்தி விட்டார். இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு 5 லட்சம் என்பதுதான் அவரருடைய டேரிப். இந்த நேரத்தில் அவருக்கு ஒரு இடியாப்ப சிக்கல். சினிமாவுக்கு வந்த புதிதில் இவர் ஏகத்துக்கு கவர்ச்சிகாட்டி நடித்த படம் ஒன்று விரைவில் வெளிவரப்போகிறது. வந்தால் ஒருநொடியில் இமேஜ் போய்விடும் என்பதை உணர்ந்த நடிகை அந்த படத்துக்கு வரவேண்டிய சம்பளபாக்கியை காரணம் காட்டி படத்தை தடுக்க முடியுமா என்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.