சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர் டெம்பர் படத்தின் வெற்றிக்கு பின்னர், தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், ''மா நன்னுக்கு பிரேமதோ'' என்ற படத்தில் நடித்து வருகின்றார். லண்டனில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெறுகின்றது. நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நடிக்கின்றார். தயாரிப்பாளார் பி.வி.எஸ்.என் பிரசாத் தாயரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நடிகர் ஜெகபதி பாபு நடிகர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ரூ.9 கோடி பிரபல டிவி ஒன்று வாங்கியுள்ளது. விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அக்டோபர் 22 ஆம் தேதி விஜயதசமி அன்று இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.