ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக கோலிவுட்டில் தென்படாத மீரா ஜாஸ்மின், மீண்டும் தலைகாட்ட துவங்கிஉள்ளார். தற்போது, பார்வையற்ற பெண்ணாக, ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய டிரெண்டிற்கேற்ப, ஆவியை மையமாக வைத்துதான், இந்த படம் தயாராகியுள்ளதாம். சிறிய இடைவெளிக்கு பின் நடிக்க வந்துள்ளதால், மீராவின் தோற்றம் வித்தியாமாக உள்ளது. உடல் எடை சற்று பெருத்து, கன்னங்கள் உப்பி, பெரிய சைஸ், குல்பி ஐஸ் போல் தோற்றமளிக்கிறார். இரண்டாவது இன்னிங்ஸ், மீராவுக்கு வெற்றியைத் தருமா என, பொறுத்திருந்து பார்ப்போம்