ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'புலி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் விஜயை பாராட்டி, டி.ராஜேந்தர் அடுக்கு மொழியில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியது
தெரிந்த விஷயம் தான். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, கலங்க அடிக்கிறது. இதுதொடர்பாக பலரும், கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தாலும், இந்த வீடியோ, 'புலி' படத்துக்கு இலவச விளம்பரம் போல் ஆகி விட்டது. மேலும், தன் முந்தைய படங்களை போல், இந்த படத்தின் வெளியீட்டுக்கு எந்த பிரச்னையும் வந்து விடக்கூடாது என்பதற்காக, அடக்கி வாசிக்கிறது, விஜய் தரப்பு. அரசியல் ரீதியான விஷயங்களை பேசவோ, அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ தவிர்த்து வரும் விஜய்,
சக நட்சத்திரங்களின் திருமண விழாவுக்கு செல்வது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் திருமணமான, சாந்தனு - கீர்த்தி ஜோடியை, தன் வீட்டுக்கு வரவழைத்து, விருந்தளித்து அசத்தியுள்ளார் விஜய்.