ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
குழந்தை நட்சத்திரமாக நடித்து குமரியான பிறகு சித்தார்த்துக்கு ஜோடியாக ஒரேயொரு தெலுங்கு படத்தில் மட்டுமே நாயகியாக நடித்திருந்த ஷாம்லி அதன்பிறகு வெளிநாட்டில் படிப்பை தொடரச்சென்றவர், மீண்டும் சென்னை திரும்பியபோது, கே.எஸ்.ரவிக்குமார் நான்ஈ சுதீப்பை வைத்து இயக்கும் படத்தில் ஷாம்லிதான் நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இப்போது அந்த படத்தில் நித்யாமேனன் நடிக்கிறார். அப்படத்தில் ஷாம்லி எதற்காக நடிக்கவில்லை என்பது தெரியவில்லை.