ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சல்மான் கான் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தில் இடம்பெற்றுள்ள லிப்லாக் சீனை, சல்மான் கானே, நீக்கியுள்ளார். நிகில் அத்வானி இயக்கத்தில், சூரஜ் பஞ்சோலி, அதியா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹீரோ. இப்படத்தை சல்மான் கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ஹோயா ஹோயா என்ற பாடலில், ஒரு லிப்லாக் சீன் இடம்பெற்றிருந்தது. இந்த காட்சியை, படத்திலிருந்து நீக்குமாறு இயக்குநர் நிகிலிடம் சல்மான் கேட்டுள்ளார். அதன்படி, அந்த சீன் நீக்கப்பட்டது. ஹீரோ படம், செப்டம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது.