ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லஞ்ச்பாக்ஸ் படத்தின் இயக்குநர் ரித்தேஷ் பத்ராவின் இயக்கத்திலான அடுத்த படத்தில், அலியா பட் நடிக்க உள்ளார். ரித்தேஷ் பத்ரா, தற்போது "தி சென்ஸ் ஆப் அன் எண்டிங்" என்ற பிரிட்டிஷ் நாடகத்தின் சூட்டிங் பணிகளுக்காக, லண்டனில் பிஸியாக உள்ளார். நவம்பர் மாத துவக்கத்தில், மும்பை வரும் அவர், தனது புது படத்திற்கான நடிகர்கள் தேர்வில் ஈடுபட உள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.