சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
டைகர் படத்தோட கிராபிக்ஸ் வெளிநாட்டில் நடந்துகிட்டிருக்காம். அதில் பணி முடிந்து வந்த சில காட்சிகள் கில்லி நடிகருக்கு போட்டுக் காட்டப்பட்டதாம். அவற்றில் சில கில்லி நடிகருக்கு திருப்தியாக இல்லையாம். சமீபத்தில் வெளிவந்த ஒரு பிரமாண்ட படத்தை சுட்டிக்காட்டி... மக்கள் அதையே பார்த்துட்டாங்க. அதைவிட சிறப்பா இருக்கணும் செலவை பற்றி கவலைப்படாதீங்கன்னு சொல்லிட்டாராம். இதனால் கில்லிக்கு திருப்தி இல்லாத காட்சிளை திருப்பி அனுப்பி நல்லா பண்ணிக் கொடுங்கப்பான்னு கேட்டிருக்காங்களாம். இதனால் தயாரிப்பு செலவு இன்னும் சில கோடிகள் கூடும்ங்றதுதான் தயாரிப்பாளரோட கவலை.