ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இவ்வளவு நாட்களாக மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'புலி முருகன்' படத்தில் கதாநாயகி யார் என்கிற சஸ்பென்ஸ் நீடித்து வருவதாக நேற்று கூட நாம் சொல்லியிருந்தோம். சொன்ன மறுநாளே அந்த மர்மம் விலகியுள்ளது. மோகன்லாலுக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். 'வேட்டையாடு விளையாடு' படத்தில் “பார்த்த முதல் நாளே” என கமலுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து டூயட் பாடிய கமாலினி முகர்ஜி அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட கூடியவரா என்ன..?
மலையாளத்தில் மம்முட்டியுடன் 'குட்டி ஸ்ராங்' மற்றும் பஹத் பாசிலுடன் 'நெத்தொலி சிறிய மீனல்ல' ஆகிய படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்த கமாலினி முகர்ஜி கடந்த வருடம் வெளியான குஞ்சாக்கோ போபன் நடித்த கஸின்ஸ்' படத்தில் சில நிமிடங்களே வந்துபோகும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.