மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பிரமாண்ட இயக்குனர் இயக்கிய ஓரெழுத்து படம் வெளியான நேரத்தில் மிகப்பெரிய வசூலை குவித்ததாக பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால், கூட்டிக்கழிச்சிப்பார்த்த பட நிறுவனத்துக்கு ஒரு பெருந்தொகை நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளதாம். அதற்கு முக்கிய காரணம், அந்த படத்தின் ஆடியோ விழாவுக்கு ஹாலிவுட் நடிகரை அழைத்து வந்ததுதானாம். ஒரு பப்ளிசிட்டிக்காக அவரை அழைத்து வருவதற்கே ரூ. 10 கோடி வரை செலவாகி விட்டதாம். ஆனால் அவரோ, படத்தின் விளம்பரத்துக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை என்பதால் அந்நிறுவனம் தேவையில்லாமல் செலவு செய்து விட்டதாக இப்போது பீல் பண்ணுகிறதாம். அப்படி அந்த படத்திற்காகவும், ஹாலிவுட் நடிகருக்காகவும் பணத்தை வாரி இறைத்ததால்தான் அந்நிறுவனம் தயாரித்துள்ள மேலும் இரண்டு மெகா படங்கள் அத்தனை எளிதில் வெளிவர முடியாத பெரும் சிக்கலில் சிக்கிகொண்டுள்ளதாம்.