ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வருத்தப்படாத வாலிப சங்கத் தலைவியான திவ்வியமான நடிகையிடம் யாராவது கதை சொல்ல சென்றாலோ, கால்ஷீட் கேட்டுக் சென்றாலோ புதுதிதாக ஒரு கண்டிஷன் போடுகிறாராம். அது தான் நடிக்கும் படத்தில் தனது அக்காவுக்கும் ஒரு கேரக்டர் வேண்டும் என்று சொல்கிறாராம். கதை சொல்பவர்களிடம் இந்த கேரக்டரில் அக்காவை நடிக்க வையுங்க என்று அவரே ஆலோசனை சொல்கிறாராம். அக்காவுக்கு வாய்ப்பு கொடுத்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாகவும் சொல்கிறாராம். இதனால் கதை சொல்ல போகிறவர்களும், கால்ஷீட் கேட்டு போகிறவர்களும் தலையை பிச்சிக்கிட்டு திரும்பி வர்றாங்களாம்.