சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக் கான், கஜோல், வருண் தவான், கிர்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள தில்வாலே படத்தை, ஷாரூக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தில்வாலே படம், இந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிஸ்டிரிபியூசன் உரிமைகளின் மூலமாக, ரூ. 150 கோடி அளவிற்கு லாபம் கிடைக்கும் என்று ஷாரூக் கான் எதிர்பார்க்கிறார். எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்..