ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஆல் இஸ் வெல் படத்தில், சோனாக்ஷி சின்கா நடனம் ஆடியுள்ளது வழக்கமான பாடலுக்குத்தானே தவிர, அது அயி்ட்டம் சாங் அல்ல என்று அப்படத்தின் இயக்குநர் உமேஷ் சுக்லா கூறியுள்ளார். ரிஷி கபூர், சுப்ரியா பதக், அபிஷேக் பச்சன் மற்றும் அசினுடன் இணைந்து சோனாக்ஷி சின்கா அப்பாடலில் நடனம் ஆடியுள்ளார். பொலிடிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியிருப்பதாக இயக்குநர் உமேஷ் சுக்லா கூறியுள்ளார்.