பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் நடித்துள்ள தபுவின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், உத்வேகமிக்க போலீஸ் உயர் அதிகாரி மீரா தேஷ்முக் கேரக்டரில், தபு நடித்துள்ளார். பனோரமா ஸ்டூடியோஸ் மற்றும் வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் புரொடெக்சன் இணைந்து தயாரித்துள்ள த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கை, இயக்குநர் நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளார். அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், தபு, ரஜத் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், ஜூலை மாதம் இறுதியில் திரைக்கு வர உள்ளது.