ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ராதிகா ராவ் மற்றும் வினய் ஷாப்ரு இயக்கத்தில் உருவாகி வரும் ஐ லவ் நியூ இயர் படத்திற்காக, சன்னி தியோலுடன் முதன்முறையாக, கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ளார். தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து, மியூசிக்கல் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள ஐ லவ் நியூ இயர் படத்தில், கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இந்த படம், ஜூலை மாதத்தில் திரைக்கு வர உள்ளது.