ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படத்திற்கு மா நானாகி பிரேமதோ என பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புகள் லண்டனில் நடைபெற்று வந்தன. தீடீரென இப்படத்தின் படப்பிடிப்புகள் இடை நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூன் 10 ஆம் தேதி முதல் துவங்கும் என கூறப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகின்றது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைகின்றார். தயாரிப்பாளார் பி.வி.எஸ்.என் பிரசாத் இப்படத்தை தயாரித்து வருகின்றார்.