ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டங்கால் படத்தில், அமீர் கான், மல்யுத்த வீரர் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக, தனது உடல் எடையை கணிசமான அளவு அதிகரித்துள்ள அமீர் கான், தோற்றத்தில்,மல்யுத்த வீரராகவே மாறியுள்ளார். மல்யுத்தத்தில், டோபி பச்சத் என்ற கலையை, கடந்த 10 நாட்களுக்கு மேல் தீவிர பயிற்சி எடுத்து கற்று வருகிறார். இந்த படத்திற்காக, தன்னால் முடிந்த அளவு அர்ப்பணிப்பை, அமீர் கான் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.