ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக இயக்கும் படம் காஷ்மோரா. இந்த படத்தில், கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா முன்னணி கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
காஷ்மோரா படம், 360 டிகிரி சுழலும் சிறப்பு கேமரா மூலம் படமாக்கப்பட உள்ளது. இந்தியாவில் இந்த சிறப்பு கேமரா மூலம் படமாகும் முதல் படம் என்ற பெருமையை காஷ்மோரா படம் பெற உள்ளது.
இதுகுறித்து, இயக்குநர் கோகுல் கூறியதாவது. இந்த சிறப்பு கேமரா ரிக்கின் மூலம், குறிப்பிட்ட காட்சியை, 360 டிகிரி கோணத்தில் எடுக்க முடியும், முன்னதாக, அந்த காட்சிகளை, கம்ப்யூட்டர் கிராபிக்ஸின் மூலமாகவே படமாக்க திட்டமிட்டிருந்தோம். பின்னர்தான், இந்த தொழில்நுட்பம் குறித்தும், அதன் அவுட்புட் குறித்தும் தெரிந்துகொண்டோம். எனவே, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டதாக கூறினார்.