ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், ஆபீஸ், தெய்வம் தந்த வீடு, கல்யாணம் டூ காதல் போன்ற புகழ்வெற்ற தொடர்களை ஒளிபரப்பிய விஜய் டி.வி. அடுத்து ஒளிபரப்ப இருக்கும் புதிய தொடர் ரெட்டைவால் குருவி. விஜய் டி.வியில் ஏற்கெனவே மதுரை என்ற தொடரை இயக்கிய ஜெரால்டு இயக்குகிறார். தயாரிப்பாளரும், ஜெரால்டு தான். விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார், சரவணன் இசை அமைக்கிறார்.
காதலர்களுக்கு இடையேயான ஈகோவும், பிரிவும், இணைவும் கொண்ட ரொமாண்டிக் காதல் தொடர். இளம் காதலர்களை பற்றி முழுநீள தொடராக இது ஒளிபரப்பாக இருக்கிறது. அஸ்வின், பாவினி என்ற புதுமுகங்கள் இளம் காதலர்களாக நடிக்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வருகிற ஜுன் முதல் தேதியிலிருந்து ஒளிபரப்பு தொடங்குகிறது.