ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆதித்யா ராய் கபூருடன், காத்ரீனா கைப், இதுவரை இல்லாத அளவிற்கு நெருக்கமான காட்சிகளில், பீட்டூர் படத்தில் நடித்துள்ளார். அபிஷேக் கபூரின் சார்லஸ் டிக்கன்ஸ் கிளாசிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு பிட்டூர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதித்யா ராய் கபூர், காத்ரீனாவை முத்தமிடுவது போன்ற சீனகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. இந்த படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.