ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு சீரியலில் நடித்தாலே தொடர்ந்து ஷூட்டிங் நடக்கும், ஓய்வு கிடைக்காது, ஆனால் வாணி போஜன் தெய்வமகள், மற்றும் லட்சுமி வந்தாச்சு தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதனால் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் ஆஹா தொடர் மூலம் அறிமுகமான வாணிபோஜன் இப்போது அவர் தயாரிக்கும் தொடரிலியே நடிக்கிறார். லட்சுமி வந்தாச்சு தொடரில் சேலை கட்டி அடக்க ஒடுக்கமாக வரும் கிராமத்து பெண்ணின் கேரக்டர், தெய்வமகள் தொடரில் ஜீன்ஸ் டீசர்ட் என்று கலக்கும் மார்டன் பெண் கேரக்டர். இரண்டு கேரக்டர்களிலும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார். இதனால் சின்னத்தரை வட்டாரத்தில் வாணி போஜனுக்கு தனி மவுசு. தேடிவந்த சில சினிமா வாய்ப்புகளையும் தவிர்த்து விட்டு சீரியல்களில் மட்டும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.