சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலபார் பிசின் நடிகைக்கு இந்தியில் பெரிதாக வாய்ப்பு இல்லை. தமிழில் நடித்தால் தல, தளபதிகளோடுதான் நடிப்பேன் என்ற அடம்பிடிப்பதால் இங்கும் வாய்ப்புகள் இல்லை. மலையாள தேசத்தில் சுத்தமாக கைகழுவி விட்டார்கள். இதனால் எம்பிஏ படித்திருக்கும் பிசின் ரியல் எஸ்டேட் பிசினசை ஆரம்பித்திருக்கிறார். பார்ம் ஹவுஸ், டீ, காப்பி எஸ்டேட், இப்படி பெரிய லெவலில் செய்கிறாராம். கோடிக் கணக்கில்தான் வரவு செலவாம். மும்பையில் தனியாக அலுவலகம் தொடங்கி அச்சனை அதில் உட்கார வைத்திருக்கிறாராம். வெளிநாட்டு காரர்களுக்கு கேரளாவில் இடம் வாங்கி கொடுப்பதும், கேரளா கோடீஸ்வரர்களுக்கு வெளிநாட்டில் சொத்து வாங்கிக் கொடுப்பதும்தான் மெயின் பிசினசாம்.